india

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா

நாட்டிலுள்ள ஒரே பெண் முதல்வரை குறித்து ஒன்றிய அமைச்சர் அவதூறாகப் பேசியுள்ளார். அவருடைய பேச்சு வெட்கக்கேடானது. பெண்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இது. பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.