india

img

குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் பங்கேற்பு

      குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி பங்கேற்பு.

 எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி யுடன் 5 அமைச்சர்கள் மற்றும் 180 பேர் கொண்ட இராணுவ குழு பங்கேற்கவுள்ளனர்.

  3 நாள் பயணமாக ஜனவரி 24ம் தேதி இந்தியா வருகை