india

img

உலகளவில் கொரோனா பாதிப்பு 16.31 கோடியைத் தாண்டியது

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.31 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,31,65,572 கோடியாக அதிகரித்துள்ளது.
அவா்களில் 33,83,230 போ் உயிரிழந்துள்ளனா். 
14,25,76,903 பேர் குணமடைந்துள்ளனா். சுமாா் 1,72,05,439 தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனார்.

;