india

img

அதானிக்கு கடன் கொடுத்த வங்கிகளின் விவரம்

அதானி குழுமத்திற்கு கோடிக்கணக்கில் கடன்களை வாரி வழங்கி தற்போது சிக்கலில் சிக்கி தவிக்கும் வங்கிகள் ஒவ்வொன்றாக தாங்கள் வழங்கிய கடன் தொகையின் விவரங்களை வெளியிடுகின்றன.
  அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் மற்றும் பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், இதுவரை வங்கிகள் வெளியிட்ட கடன் விவரங்கள்
   எஸ்.பி.ஐ வங்கி - ரூ.21,375 கோடி
   இண்டஸ்இண்ட் வங்கி - ரூ.14,500 கோடி
   பஞ்சாப் நேஷ்னல் வங்கி - ரூ.7,000 கோடி
 

;