india

img

பெருமுதலாளிகளுக்கே பணியாற்றுகிறோம்...

“தடைக்கற்களாக இருந்த 44 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்துவெறும் நான்கு குறியீடுகளுக்குள் கொண்டு வந்துள்ளோம்; பெருநிறுவனங்களுக்கான (Coporate tax rate) வரி விகிதத்தை உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் குறைவாக  நிர்ணயித்துள்ளோம்” என்று பிரதமர் மோடி, பகிரங்கமாக ‘வாக்குமூலம்’ அளித்துள்ளார்.

;