ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நமது நிருபர் டிசம்பர் 3, 2023 12/3/2023 9:52:40 PM தென்மாநிலங்களில் நினைத்ததைப் போல எங்களால் பாஜகவை வளர்க்க முடியவில்லை. கட்டி எழுப்ப திட்டங்கள் தீட்டினாலும் எதையும் செயல்ப்படுத்த முடியவில்லை. கர்நாடகாவைத் தவிர தென்மாநிலங்களில் பாஜகவின் இருப்பே இல்லை.