india

img

ரூ.20 லட்சம் கோடியும் ஜிகினா காகிதம்தான்..

“2014 தேர்தலுக்கு முன்பு, ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடியின் பளபளப் பான ஜிகினா அறிவிப்பு வெளியானது. இப்போது, ரூ.20 லட்சம் கோடி சலுகைத் திட்டமும் ஜொலிக்கும் ஜிகினா காகிதமாகி விட்டது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

;