“தில்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைப் பதற்காக விவசாயிகள் போல வேடமணிந்த சமூக விரோத கும்பல்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளன. எனவே, விவசாய சகோதரர்கள் விழிப்புடன் இருந்துசமூக விரோத கும்பல்களுக்கு இடம் கொடுத்தக்கூடாது” என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ‘அக்கறை’பட்டுள்ளார்.