india

img

விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.....

“கடந்த 6 மாதங்களில் விவசாயத் துறையைமேம்படுத்த பிரதமர் மோடிஎடுத்த முயற்சிகளால் நாடுமுழுவதும் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். உண்மையான விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கையில்.. தில்லியில் நடக்கும் போராட்டம் முழுக்கமுழுக்க அரசியல் ரீதியானது” என்று மத்திய அமைச்சர் வி.கே. சிங் கண்டுபிடித்துள்ளார்.

;