இந்தியாவின் 80 ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர்
ஜெர்மனியில் நடபெற்ற 24 ஆவது நார்ட்வெஸ்ட் கோப்பை 2023 போடியை வென்ற என்.ஆர்.விக்னேஷ் இந்தியாவின் 80 ஆவது கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார்.இதேபோல் அவரது சகோதரர் என்.ஆர்.விசாக் என்பவர் 2019 இல் இந்தியாவின் 59 ஆவது கிராண்ட் மாஸ்டர் ஆனார்
தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர்கள் கிராண்ட்மாஸ்டர் ஆகியிருப்பது இதுவே முதல்முறையாகும்