india

img

‘அமர்த்தியா சென்  நிலத்தை அபகரித்தாரா?’

“நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் ‘சாந்தி நிகேதன்’ நிலத்தை ஆக்கிரமித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை நீங்களோ, நானோ நம்பமுடியுமா? ஆனால், பாஜக-வின் சித்தாந்தங்களுக்கு எதிராக இருப்பவர் என்பதாலேயே அமர்த்தியா சென் மீது வீண்பழி போடுகிறார்கள்” என்றுமேற்குவங்க முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

;