அயோத்தியில் இடிக்கப்பட்டது மசூதியே இல்லை. ஏனெனில் அங்கு வழிபாடு இல்லை. வழிபாடு இல்லாத இடம்தொழுவதற்கான இடமல்ல. நான் அதற் கான நேரடி சாட்சி” மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். டிசம்பர் 6-ஆம் தேதி, 1992-ஆம் ஆண்டு, ஒரு வரலாற்று தவறு சரிசெய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.