சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நமது நிருபர் அக்டோபர் 15, 2024 10/15/2024 9:44:55 PM மகாராஷ்டிரா தேர்தலை ஹரியானா தேர்தல் போல் ஆக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த தேர்தலில் பணம் அதிகமாக விளையாடலாம். அதனால் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.