india

img

வழிகாட்டிய ஒளிவிளக்கை இழந்து விட்டோம்....

“அகமது படேல் மறைவு மூலம், காங்கிரஸ் தனது சாணக்கியரை இழந்துவிட்டது. மகா விகாஸ் அகாதி அரசாங்கம் வழிகாட்டும் ஓர் ஒளிவிளக்கை இழந்துவிட்டது. ஏனெனில் நாங்கள் (சிவசேனா) காங்கிரஸ், என்சிபி-யுடன் கூட்டணி ஆட்சி அமைக்க காரண கர்த்தாவே அகமது படேல்தான்” என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.