india

img

ஏப். 1 முதல் இந்த எண்களுக்கு யுபிஐ சேவை நிறுத்தம்!

ஏப்ரல் 1 முதல் செயல்படாத மொபைல் எண்களுடன் தொடர்புடைய யு.பி.ஐ ஐடிக்களின் சேவையை நிறுத்துவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்துள்ளது.

மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைத் தடுக்க, அத்தகைய எண்களின் இணைப்பைத் துண்டிக்குமாறு வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குநர்களுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவுறுத்தியுள்ளது.