india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

இந்திய பொருளாதாரத்தை நாசமாக்குவதில் பிரதமர் மோடியுடன் இணைந்து நிர்மலா சீதாராமன் அளப்பரிய பங்காற்றி வருகிறார். தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டியது. ஆனாலும் நிர்மலா சீதாராமனின் அகங்காரம் எள்ளளவும் குறையவில்லை. இதன் வெளிப்பாடுதான் ஜிஎஸ்டி தொடர்பாக சிறு கருத்தைக் கூறியவரை மன்னிப்பு கேட்க வைத்தது.