மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் முக்கியமான கட்டுமானமான இந்தியா கேட் ஆங்கிலேய காலத்தில் கட்டப்பட்டு 100 ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு வருடத்துக்கு முன் கட்டப்பட்ட சிவாஜி சிலை உடைந்து போனது. நல்லவேளையாக கேட்வே-க்கு கீழ் எங்களின் வழிபாட்டுத் தலம் இருந்தது எனக் கூறி எவரும் இதுவரை எந்தப் பிரச்சனையையும் கிளப்பவில்லை.