india

img

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு : தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

தில்லி 
நாட்டின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (88) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா 2-ஆம் அலையின் போது  மன்மோகன் சிங் தொற்றுக்குள்ளாகினார்.  எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிசிச்சையால் கொரோனாவிலிருந்து மீண்டார். தற்போது காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவால் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.