india

img

சாதியை தானே சொல்கிறோம்.. எதற்காக கோபப்படுகிறீர்கள்..?!

“ஒரு பிராமணரை, ‘பிராமணர்’ என்று சாதியை குறிப்பிடும்போது அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால், ஒரு சூத்திரரை, ‘சூத்ரா’ என்றுஅழைத்தால் மட்டும் மிகவும் மோசமாக உணர்கிறார்கள்.. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை.. ஏன் என்றால், அது அவர்களின் அறியாமை” என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் திமிராக பேசியுள்ளார்.