நமக்காக உணவு வழங்கும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றுசொல்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள்மனிதர் என்றே அழைக்கப் பட தகுதியற்றவர்கள். விவசாயிகளுக்கு “அநீதி” செய்கிறோம் என்பதை பாஜக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.. என்று மகாராஷ்டிரமுதல்வர் உத்தவ் தாக்கரே சாடியுள்ளார்.