india

img

என்ஐடி-இல் உதவி பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

போபாலில் உள்ள என்ஐடி-இல் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த  அறிவிப்பு வெளியடப்பட்டுள்ளது. 

அதன் விவரம்;

பணி: Assistant Professor

காலியிடங்கள்: 107

சம்பளம்: மாதம் ரூ.70.900 - 1,01,500

விண்ணப்பிக்கும் முறை: www.manit.ac.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.manit.ac.in/sites/default/files/documents/MANIT%20Faculty%20Advertisement-2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.