india

img

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

நாட்டில் சிறிய வழக்குகளில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது  அமெரிக்காவில் பெரும் முறைகேடுகளை செய்த அதானி ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை?