india

img

ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான்

அரசின் பல்வேறு திட்டங்கள் பல்வேறு பிரிவினரை அடிப்படையாகக் கொண் டுள்ளது. அந்த திட்டங்களை செயல் படுத்தும் போது அது உரிய நபர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு முறையான சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.