india

img

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்

நமது அரசியலமைப்பு சட்டத்தின்  அழிவை இலக்காக கொண்டுள்ள பாஜகவின் இரட்டை பீரங்கிகள் இந்துத்துவா பெரும்பான்மைவாதமும் கார்ப்பரேட் நலன்களும் ஆகும். இரண்டும் ஒன்றுக்கொன்று இணைந்தவை. அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டில் அதனை பாதுகாக்கவும் பாஜகவை தடுக்க முயல்வோரும் இந்த இரு அம்சங்களையும் கவனத்தில் கொள்வது அவசியம்.