india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

2023இல் குடியுரிமையை துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 2.16 லட்சம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் நிலவும் வரிமுறையாலும் வணிகம் தொடங்குவதற்கான அச்சத்தாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.