india

img

பொருளாதார நிபுணர் பரக்கலா பிரபாகர்

சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ் குமாரும் மோடியை விட சாமர்த்தியமான, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள். ஆட்டுத்தோல் போர்த்திக்கொண்டு அதிக நாட்களுக்கு ஒநாயால் இருக்க முடியுமா? அதனால் புதிய அரசாங்கம் அதிக காலம் நீடிக்க முடியாது.