india

img

சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி

மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகரின் முடிவு துரதிர்ஷ்டவசமானது மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் சபாநாயகரின் அநீதிகளை மகாராஷ்டிர மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவை அனைத்திற்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.