india

img

பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி

மாநிலங்களவை அட்டவணையில் வெள்ளிக்கிழமைகளில் மதிய உணவுக்குப் பின்னர் அவை தொடங்கும் நேரம் மதியம் 2.30 மணியிலிருந்து 2 மணியாக மாற்றப்படுகிறது என துணை ஜனாதிபதி (சபாநாயகர்) அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பாக எந்தவித மதச்சாயமும் பூச வேண்டாம்.