ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் நமது நிருபர் நவம்பர் 28, 2023 11/28/2023 9:23:55 PM ஜகதீப் தன்கரை பாஜக தான் துணை ஜனாதிபதியாக்கியது. அதனால் அவர் மோடியை மகாத்மா என்று மட்டுமல்ல, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூட சொல்வார். நம்பகத்தன்மை இல்லாததால் பாஜகவினரால் சாதாரணமாக எதையும் சொல்ல முடியும்.