BBC யின் ஆவணப்படத்தை தடை செய்தவது என்பது இந்திய குடிமக்களின் உரிமையை பறிப்பதாகும் என்று 500 க்கும் மேற்ப்பட்ட இந்திய விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்
அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பதால் ஆவணப்படத்தை பல்கலைக்கழகங்கள் தடுப்பது தவறானது என்றும் தெரிவித்துள்ளனர்.