திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகாரிகா கோஷ் நமது நிருபர் மே 31, 2024 5/31/2024 12:00:55 PM கன்னியாகுமரியில் 45 மணிநேர தியானம் செய்கிறார் பிரதமர் மோடி. இதனை நரேந்திர மோடியின் வழியில் சொல்ல வேண்டும் என்றால், கேமராவுக்காக தியானம், கேமராவால் தியானம், கேமராவுடன் தியானம்.