india

img

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 24 அன்று தொடங்குகிறது!

நாடாளுமன்ற கூட்டத்தொடர்  வரும் தொடங்குகிறதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தயவில் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் 72  ஒன்றிய அமைச்சர்கள் கடந்த 9-ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டனர். இதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை-3 ஆம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
 

;