india

img

முதலாளித்துவத்தை கருப்பின முதலாளித்துவத்துடன் எதிர்த்துப் போராடப் போவதில்லை

“நாங்கள் இனவெறியை எதிர்த்து சண்டையிட இனவெறியோடு போவதில்லை. அதை நாங்கள் ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம். முதலாளித்துவத்தை கருப்பின முதலாளித்துவத்துடன் எதிர்த்துப் போராடப் போவதில்லை. அதனை சோசலிசத்தின் துணைகொண்டு எதிர்ப்போம்”

- பிரெட் ஹாம்ப்டன் -