மேற்குவங்கம் முர்ஷிதாபாத் மக்களவைத் தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீமிற்கு ஆதரவாக, ஜலங்கியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இடதுமுன்னணி மற்றும் காங்கிரஸ் ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இதில் பங்கேற்றதால் முர்ஷிதாபாத் மக்களவைத் தொகுதி அதிர்ந்தது.