ஹிஜாப் விவகாரத்தில் எந்தவகையான அரசியலுக்கும் இடமில்லை. மாநிலத்தின் கல்விக் கொள்கை என்பது கலாச்சாரம், கல்வி மற்றும் பிற விஷயங்களை உள்ளடக்கியது. பாஜகவினர் எப்போதும் அவர்கள் செய்த முன்னேற்றத்தைப் பற்றி பேச மாட்டார்கள். இதுபோன்ற விஷயங்களை சட்டப்பூர்வமாகவே அணுகுவர்.