india

img

“இன்சாட் 3 டி” செயற்கைக்கோள் படங்கள் வெளியானது

வானிலை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட “இன்சாட் 3 டி” செயற்கைக்கோள் கண்காணிப்பை தொடங்கியது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.  மார்ச் 7 அன்று செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ திங்களன்று வெளியிட்ட நிலையில், நில மேற்பரப்பு வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட  40க்கும் மேற்பட்ட தரவுகளும்  இன்சாட் 3டி செயற்கைக்கோள் வழங்கியுள்ளது.