சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நமது நிருபர் மே 7, 2024 5/7/2024 10:02:34 PM இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வங்கதேசத்தை விட மிக கீழாக சிதைக்கப்பட்டுள்ளது. இதுதான் ‘மோடினாமிக்ஸ்’ செய்த சாதனை. தொடர்ச்சியாக மதவெறி அணி திரட்டலை கூர்மையாக்கி வரும் மோடி, அண்டை நாடுகளிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும்.