india

img

காங்கிரஸ் எம்.பி திக்விஜய் சிங்

மக்களவை தேர்தலில் பாஜக 300 இடங்களை தாண்டினால், அது மக்கள் ஆணையல்ல, வாக்குபதிவு இயந்திரத்தின் (இவிஎம்) ஆணை ஆகும். மக்கள் ஆணையின்படி “இந்தியா” கூட்டணி 295 இடங்களை கைப்பற்றும்.

;