india

img

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

பீகாரில் அரசு வேலை தொடர்பாக பாஜக புரிதல் இல்லாமல் விமர்சனம் செய்கிறது. 70 நாட்களில் இரண்டு கட்டமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் சரி, உலகிலும் சரி, எந்த ஒரு அரசும் எந்த துறையிலும் இப்படி லட்சக்கணக்கில் வேலை கொடுத்ததாக நான் நினைக்கவில்லை.