முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திரா நமது நிருபர் ஆகஸ்ட் 14, 2024 8/14/2024 11:25:07 PM அதானிக்கு எதிராக விசாரணை நடத்தும் செபி தலைவர் மாதவிக்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு தீவிரமானது. இதில் செபி தலைவர் தன்னை தற்காத்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும்.