நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர் கூட பிரதமர் மோடியைப் போன்று வாழமாட்டார்கள். ஆனால் தன்னை ஒரு ஏழை என்றும், பதவியை விட்டுப் போகும் போது கொண்டு செல்ல ஒரு பை மட்டுமே இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் அந்த பையில் என்ன இருக்கிறது? அதில் என்ன வைத்து இருக்கிறார்? என்பதே நாட்டு மக்களுக்கு இன்றிருக்கும் கேள்வி.