india

img

தில்லி அமைச்சர் அதிஷி

போலி மதுபான கொள்கை விசாரணை என்பது பாஜகவின் சதி என்பதை கெஜ்ரிவால் ஜாமீன் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை ஒருதலைபட்சமாக நடந்துள்ளது என்றும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.