india

img

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்), சிவசேனா (உத்தவ்) ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி ஆட்சியை கைப்பற்றும். ஜனநாயகத்தை காக்க நானும் எம்விஏ கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளேன். மகாராஷ்டிராவில் பாஜக கண்டிப்பாக துடைத்தெறியப்படும்.