ஏஐயுடிஎப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் நமது நிருபர் மார்ச் 28, 2024 3/28/2024 9:36:41 PM பாஜகவிற்கு முதலாவதாக 400 இடங்களை கைப்பற்ற வேண்டும், இரண்டாவதாக அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். இதற்காக பாஜக எதையும் செய்ய தயாராக இருக்கிறது. முக்கியமாக பாஜகவை பற்றி பேசினாலே அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மிரட்டுகின்றன.