பாஜக அண்ணாமலைக்கு கூச்ச நாச்சமே இருக்காதா? இவங்க தலைவரு (மோடி) ஆண்டுக்கு 2 கோடி வேலைன்னு ஏமாத்தினாரு. இவரு தமிழ்நாட்டுக்கு 2.397 கோடி வேலை தருவாராம். முதல்ல உங்க தலைவர்ட்ட 100 நாள் வேலையை கொடுக்கச் சொல்லுங்க. ஒன்றிய அரசுப் பணிகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப சொல்லுங்க.