சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத் நமது நிருபர் செப்டம்பர் 21, 2024 9/21/2024 9:39:35 PM கடந்த 3 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சிக்கும், மும்பை பல்கலைக்கழகத்திற்கும் தேர்தல் நடத்த முடியாத பாஜக அண்ட் கோ எப்படி “ஒரே நாடு ஒரே தேர்தல்” நடத்த முடியும்? இந்தியாவில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” ஒருபோதும் சாத்தியமாக வாய்ப்பில்லை.