காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நமது நிருபர் மார்ச் 10, 2024 3/10/2024 9:25:33 PM அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு 400 இடங்களில் வெல்ல வேண்டும் என பாஜகவினர் பேசி வருகிறார்கள். இது மோடி மற்றும் அவரது சங் பரிவாரத்தின் மறைமுகத் திட்டத்தின் பகிரங்க பிரகடனமே ஆகும்.