india

img

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

13 சட்டமன்ற இடைத்தேர்தலில் “இந்தியா” கூட்டணி 10 இடங்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. பாஜக வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வரவிருக்கும் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும்.