india

img

துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்

இலவசங்கள் அரசியலில் சமீபத்திய எழுச்சியாக உள்ளது. இலவசங்கள் இது செலவின முன்னுரிமையை சிதைக்க வழிவகுக்குகிறது. நிதி மானியங்கள் மூலம் பாக்கெட்டை வலுப்படுத்துவது தனிச்சார்புநிலையை மட்டுமே அதிகரிக்கிறது.