சிவசேனா (யுடிபி) எம்பி சஞ்சய் ராவத் நமது நிருபர் ஜனவரி 1, 2024 1/1/2024 10:38:53 PM வைரச்சந்தை, வேதாந்தா (ஸ்டெர்லைட்), பாக்ஸ்கான் ஆலைகள் குஜராத்திற்கு சென்றுள்ளன. இது குஜராத்தின் வளர்ச்சி அல்ல, கொள்ளை என்றுதான் அழைக்கப்படும். பாஜகவின் நேர்மையற்ற சம்பவங்களை மக்கள் உற்றுநோக்க ஆரம்பித்துவிட்டார்கள்.